ஒரு வரிக்கவிதைகள்
Tuesday, May 23, 2023
ஆசை தஞ்சம்
அவன் ஆசையை தீர்க்க
அவனிடமே தஞ்சமடைய உள்ளது
கெஞ்சும் காதல்
அவள் காதலை காப்பாற்ற அவளிடமே கெஞ்ச வேண்டியுள்ளது ..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)